Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வன உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்


உலக வன உயிரினங்கள் தினமான இன்று பலவகை வன உயிரினங்களின் பாதுகாப்புக்கான நாட்டின் உறுதிப்பாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார்.

மைகவ்இந்தியா எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“வன உயிரினங்கள் பாதுகாப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைக்கும் காட்சி!  #WorldWildlifeDay”

—–

(Release ID: 2107831)

TS/SMB/LDN/DL