Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வனவிலங்குகள் பாதுகாவலர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு உலக வனவிலங்குகள் தினத்தில் பிரதமர் வாழ்த்து


வனவிலங்குகள் பாதுகாவலர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு உலக வனவிலங்குகள் தினத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“உலக வனவிலங்குகள் தினத்தில், வனவிலங்குகளை நேசிப்போருக்கும் அவற்றின் பாதுகாப்பு தொடர்பாக பணியாற்றுபவர்களுக்கும் வாழ்த்துக்கள். வனவிலங்குகளைப் பாதுகாப்பது நமக்கு முன்னுரிமையாக உள்ளதுடன் அதில் நல்ல பலன்களையும் கண்டுள்ளோம். கடந்த ஆண்டு சிவிங்கிப் புலிகளை நம் நாட்டிற்கு வரவேற்ற ஆண்டாக எப்போதும் நினைவு கூரப்படும்”

***

AP/PLM/SG/KPG