அசாம் மாநில அரசும், திமாசா தேசிய விடுதலை ராணுவமும் நிரந்தரமான அமைதி ஏற்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“வடகிழக்குப் பகுதியில் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான நன்மை பயக்கும் செய்தி.”
***
(Release ID: 1920392)
AP/BR/SG
Very good news for peace and progress in the Northeast. https://t.co/026F8GfVvY
— Narendra Modi (@narendramodi) April 28, 2023