Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வடகிழக்கில் சிறந்த மனிதர்கள் மற்றும் அழகான இடங்கள் உள்ளன : பிரதமர்


முன்னேற்றத்தின் வேகம் அதிகரித்துள்ளதால், வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்க வழிவகுத்து வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.

ஒரு குடிமகன் ட்வீட்டுக்கு பதிலளித்த திரு மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

“வடகிழக்கில் சிறந்த மனிதர்கள் மற்றும் அழகான இடங்கள் உள்ளன. முன்னேற்றத்தின் வேகம் அங்குள்ள மக்களுக்கு பல நன்மைகளுக்கு வழிவகுக்கிறது.”

*****

 

GS / DL