Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவரையும் வாழ்த்தியுள்ளார்.


 

வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;

‘’புனிதமான வசந்த பஞ்சமி மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு  நல்வாழ்த்துகள்’’

***

PKV/KV