Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லோரி பண்டிகையையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


லோரி பண்டிகையையொட்டி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“லோரி பண்டிகை சிறப்பானதாக இருக்கட்டும்!  இந்த திருவிழா நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை ஆழப்படுத்தட்டும். எல்லா இடங்களிலும் மகிழ்ச்சி நிலவட்டும்.

***

AP/SMB/RS/RJ