பிரதமர் திரு நரேந்திர மோடி, லோசர் திருவிழாவை (திபெத்தியப் புத்தாண்டு தொடக்கம்) முன்னிட்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது டவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“மகிழ்ச்சிகரமான லோசர் திருவிழா”, இந்தப் புத்தாண்டின் தொடக்கமாக லடாக்கில் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. எனது நல்வாழ்த்துக்கள். சிறப்பாக தொடங்கியுள்ள இந்த ஆண்டு, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், எல்லா நலன்களையும் கொண்டு வரட்டும். இந்தப் புதிய வண்ண ஆண்டில் அனைவரின் விருப்பங்களும் நிறைவேறட்டும்.
**************
SM/GS/DL
Best wishes on “Happy Losar”, which has commenced and is marked with enthusiasm in Ladakh as new year. May this year, which has set in, bring happiness and well-being in everyone’s lives. May everyone’s wishes be fulfilled in this year.
— Narendra Modi (@narendramodi) December 25, 2022