Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மரியாதை


லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

லோக்நாயக் ஜே.பி.யின் பிறந்தநாளில் அவருக்கு எனது வணக்கம். இந்தியாவுக்கான அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக லட்சக்கணக்கான மக்களுக்கு அவர்  தூண்டுகோலாக இருந்து ஊக்குவித்தார். ஜனநாயக லட்சியங்களின் முன்னோடியாக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்.”

**************

(Release ID: 1866639)

PS/AG/RR