முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் காட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மலர் மரியாதை செலுத்தியுள்ளார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியதாவது:
“இந்திய வரலாற்றில் அழிக்க முடியாத பங்களிப்பை வழங்கிய லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு விஜய் காட்டில் மரியாதை செலுத்தினேன்.”
***********
At Vijay Ghat, paid tributes to Lal Bahadur Shastri Ji, who has made indelible contributions to India’s history. pic.twitter.com/5MsU8lVPd7
— Narendra Modi (@narendramodi) October 2, 2022