Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளன்று பிரதமர் அவரது நினைவை போற்றினார்


முன்னாள் பிரதமர் திரு லால்பகதூர் சாஸ்திரியின்  பிறந்த நாளான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது நினைவை போற்றினார்

லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் அடக்கத்துடனும், உறுதியுடனும் இருந்தார்.

எளிமையின் அடையாளமாக திகழ்ந்த அவர் நமது நாட்டின் நலனுக்காகவே வாழ்ந்தார்.

அவரது பிறந்த நாள் அன்று இந்தியாவுக்காக அவர் செய்த அனைத்துக்கும் ஆழ்ந்த நன்றியுணர்ச்சியுடன் அவரை நினைவு கூறுகிறோம்,” என்று பிரதமர் கூறினார்.

**************