Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லதா மங்கேஷ்கர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார்


புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

மறைந்த பாடகருடனான தமது பிணைப்பை நினைவுகூரும் ஒரு கட்டுரையையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

லதா தீதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். தமது ஆத்மார்த்தமான பாடல்களால் அவர் எப்போதும் மக்களின் இதயங்களிலும் மனதிலும் வாழ்வார்.

லதா தீதிக்கும் எனக்கும் ஒரு சிறப்பு பிணைப்பு இருந்தது. அவரது அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது’’.

*****

PKV/ KV