Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லதா மங்கேஷ்கர் பாடிய ஸ்ரீ ராம் ரக்ஷா பாடலைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


லதா மங்கேஷ்கர் பாடிய “மாதா ராமோ மத்பிதா ராமச்சந்திரா” என்ற தலைப்பிலான ஸ்ரீ ராம் ரக்ஷாவின் துதிப் பாடலைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது பழம்பெரும் பாடகரால் பதிவு செய்யப்பட்ட கடைசி ஸ்லோகம் ஆகும்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

ஜனவரி 22-ஆம் தேதியை நாடே மிகுந்த உற்சாகத்துடன் எதிர்நோக்கியிருக்கும் நிலையில், அதைத் தவறவிடப்படுபவர்களில் ஒருவர் நமது அன்புக்குரிய லதா தீதி அவர்கள்.

 

அவர் பாடிய ஸ்லோகம் ஒன்றைப் பகிர்கிறேன். அவர் பதிவு செய்த கடைசி துதி பாடல் இதுதான் என்று அன்னாரின் குடும்பத்தினர் என்னிடம் கூறினார்கள். #ShriRamBhajan”

***

ANU/SMB/BR/AG