Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளில் பிரதமர் அவரை நினைவுகூர்ந்தார்


லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவுகூர்ந்தார்.

அயோத்தியாவில் ஒரு சதுக்கத்திற்கு மூத்த சகோதரி லதாவின் பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்த திரு மோடி, மகத்தான  இந்திய ஆளுமைகளில் ஒருவரான அவருக்கு இது பொருத்தமான மரியாதையாக இருக்கும் என்றார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

மூத்த சகோதரி லதாவை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். நான் நினைவுகூர ஏராளமானவை உள்ளன… எண்ணற்ற கலந்துரையாடல்களில் அவர் பெருமளவு அன்பை பொழிந்திருக்கிறார். அயோத்தியாவில் சதுக்கம் ஒன்றுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்பதில் நான் இன்று மகிழ்ச்சியடைகிறேன். மகத்தான  இந்திய ஆளுமைகளில் ஒருவரான அவருக்கு இது பொருத்தமான மரியாதையாக இருக்கும்”.

**************

(Release ID: 1862749)