லட்சத்தீவுகளில் மத்திய அரசின் நலத் திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
இது தொடர்பாக எக்ஸ சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு:
“வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதை விட திருப்திகரமானது வேறு என்ன இருக்க முடியும்?. லட்சத்தீவில் அரசுத் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடினேன்.”
—-
ANU/PKV/PLM/DL
What can be more satisfying than the fruits of development reaching people of all sections of society. Have a look at this interaction from Lakshadweep yesterday... pic.twitter.com/VYOxee5pCQ
— Narendra Modi (@narendramodi) January 4, 2024
Since the last 9 years we have worked to enhance Lakshadweep's progress and our resolve only got stronger! pic.twitter.com/hn0otKPuxC
— Narendra Modi (@narendramodi) January 4, 2024