Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லடாக் துணைநிலை ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு


லடாக் துணைநிலை ஆளுநர் பிரிகேடியர் (டாக்டர்) பி.டி.மிஸ்ரா பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது;

லடாக் துணை நிலை ஆளுநர் பிரிகேடியர் (டாக்டர்) பி.டி.மிஸ்ரா, பிரதமர் @narendramodi –சந்தித்தார்.”

***

IR/AG/DL