Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லக்சம்பர்க் பிரதமராக பதவியேற்றுள்ள லூக் ப்ரீடனுக்கு பிரதமர் வாழ்த்து


லக்சம்பர்க்கின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள லூக் ப்ரீடனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

லக்சம்பர்க் பிரதமராக பொறுப்பேற்றுள்ள @LucFrieden மனமார்ந்த வாழ்த்துகள். ஜனநாயக விழுமியங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான எங்கள் பகிரப்பட்ட நம்பிக்கையில் வலுவாக வேரூன்றியுள்ள இந்தியாலக்சம்பர்க் உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலாக உள்ளேன்”. 

***  

ANU/AD/BS/RS/KRS

(Release ID: 1978215)