ரேபரேலியில் உள்ள மாடர்ன் ரயில் பெட்டி தொழிற்சாலை தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை10,000 பெட்டிகளை தயாரித்து ஏப்ரல் மாதத்தில் நிகழ்த்தப்பட்ட புதிய சாதனையை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
ரயில்வே அமைச்சகத்தின் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:
“அற்புதம்! இது, ‘மேக் இன் இந்தியா’ வை ஊக்குவித்து, ரயில்வே துறையை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்’’ .
***
AD/PKV/DL
Wonderful! This is a part of the efforts to boost ‘Make in India’ and strengthen the railways sector. https://t.co/ThRyARLpkM
— Narendra Modi (@narendramodi) May 5, 2023