ரூகஸ் நயர்லஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் அதன் தலைவர் செலினா லோ பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, மிஸ் லோ பிரதமரின் டிஜிட்டல் இந்தியா மற்றும் நவீன நகரங்கள் திட்டத்தையும் பாராட்டினார்.