Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரியாத்தில் பிரதமர் சவுதி அரேபிய மன்னரைச் சந்தித்தார்


பிரதமர் திரு.நரேந்திர மோடி, ரியாத்தில் சவுதி அரேபிய மன்னர் மேன்மை தங்கிய சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத்-ஐ சந்தித்தார். மதிப்புமிக்க தலைவர்களில் அவரும் ஒருவர் ஆவார். சவுதி அரேபியாவுடனான ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிப்பது தொடர்பான பல்வேறு விசயங்கள் குறித்து தாங்கள் விவாதித்ததாக பிரதமர் தெரிவித்தார்.

மேன்மை தங்கிய மன்னர் சல்மானைச் சந்தித்தேன். மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் அவரும் ஒருவர். சவுதி அரேபியாவுடனான ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிப்பது குறித்த பல்வேறு விசயங்கள் பற்றி நாங்கள் விவாதித்தோம்.
– நரேந்திர மோடி (அக்டோபர் 29, 2019)


***