Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


ராமபிரான் அவதரித்த புனித நாளான ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பகவான் ராமச்சந்திரரின் வாழ்க்கை அனைத்து காலங்களிலும் எல்லோருக்கும் ஊக்கமளிக்கும் என்று பிரதமர் கூறினார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“ராம நவமி என்னும் புனித நாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். தியாகம், எளிமை, கட்டுப்பாடு மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில், பகவான் ராமச்சந்திரரின் வாழ்க்கை, அனைத்து காலகட்டத்திலும் மனித சமுதாயத்திற்கு உத்வேகமாக இருக்கும்.”

 

***

(Release ID: 1912089)

PKV/RB/RR