Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராம நவமியை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து


ராம நவமியை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ராம நவமியை முன்னிட்டு அனைவருக்கும் வாழ்த்துகள். பகவான் ஸ்ரீ ராமரின் பிறந்த நாளின் இந்த புனிதமான தருணம் உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் புதிய விழிப்புணர்வையும், புதிய உற்சாகத்தையும் கொண்டு வரட்டும். இது ஒரு வலுவான, வளமான, திறமையான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு தொடர்ந்து புதிய சக்தியை அளிக்கும். ஜெய் ஸ்ரீராம்!”

 

அனைவருக்கும் ராம நவமி வாழ்த்துக்கள்! பிரபு ஸ்ரீ ராமரின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருக்கட்டும். நமது எல்லா முயற்சிகளிலும் நமக்கு அது வழிகாட்டட்டும். இன்று ராமேஸ்வரம் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன்!”

***

(Release ID: 2119440)

PLM/ RJ