Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராகிருஷ்ணா இயக்கத்தின் தலைவர் சுவாமி ஸ்ரீமத் ஸ்மரணானந்தா மகராஜ் விரைவில் குணம் பெற பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராகிருஷ்ணா இயக்கத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் விரைவில் குணம் பெற பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“ராமகிருஷ்ணா மடம் மற்றும் ராகிருஷ்ணா இயக்கத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் விரைவில் குணம் பெறவும், நல்ல ஆரோக்கியத்துடன் திகழவும் பிராத்திக்கின்றேன். அவரது படிப்பினைகள் மற்றும் ஆன்மீக வழிகாட்டுதல்கள் பலருக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கின்றன. நமது சமூகத்தின் ஆன்மீக வளர்ச்சி மற்றும் நலனுக்கான அவரது பங்களிப்புகள் மிகைப்படுத்த முடியாததாகும்.”

***

Release ID: 2011356

SM/ BS/KRS