Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரான் உற்சவத்தை பார்வையிடுமாறு அமிதாப் பச்சனை பிரதமர் வலியுறுத்தியுள்ளார்


குஜராத்தில் நடைபெற உள்ள ரான் உற்சவ நிகழ்ச்சிக்கு வருகை தருமாறு இந்தி திரைப்பட  நடிகர் அமிதாப் பச்சனை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வலியுறுத்தினார்.

ஒற்றுமையின் சிலையை பார்வையிடவும் அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

“பார்வதி குண்ட் மற்றும் ஜாகேஷ்வர் கோவில்களுக்கு நான் சென்றது உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது.

வரவிருக்கும் வாரங்களில், ரான் உற்சவம் தொடங்க உள்ளது, மேலும் கட்ச்க்கு வருகை தருமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன். ஒற்றுமையின் சிலையை நீங்கள் பார்வையிட வேண்டும்.”

***

ANU/AD/PKV/DL