பிரதமர் திரு நரேந்திர மோடி 05-11-2022 அன்று ராதா சோமி சத்சங் பியாஸை பார்வையிட்டார். அவர் பாபா குரீந்தர் சிங் தில்லானுடன் தொடர்பு கொண்டு அங்குள்ள செயல்பாடுகளைப் பார்த்தார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது:
“ராதா சோமி சத்சங் பியாஸைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் செய்து வரும் சிறப்பான பணிகளைப் பார்க்கிறேன்.
பாபா குரீந்தர் சிங் தில்லான் ஜியுடன் ஒரு நல்லிணக்க சந்திப்பு. அவருடைய சேவை தொடர்பான ஆர்வம் போற்றத்தக்கது மற்றும் உத்வேகமளிக்கிறது”.
*************
Delighted to have got the opportunity to visit Radha Soami Satsang Beas and see the exceptional work they are doing. Also had an insightful interaction with Baba Gurinder Singh Dhillon Ji, whose passion for service is admirable and inspiring. pic.twitter.com/C0gDtvO55n
— Narendra Modi (@narendramodi) November 5, 2022
ਰਾਧਾ ਸੁਆਮੀ ਸਤਿਸੰਗ ਬਿਆਸ ਦਾ ਦੌਰਾ ਕਰਨ ਅਤੇ ਉਨ੍ਹਾਂ ਵੱਲੋਂ ਕੀਤੇ ਜਾ ਰਹੇ ਬੇਮਿਸਾਲ ਕਾਰਜਾਂ ਨੂੰ ਦੇਖਣ ਦਾ ਮੌਕਾ ਪ੍ਰਾਪਤ ਕਰਕੇ ਬਹੁਤ ਖੁਸ਼ੀ ਹੋਈ। ਬਾਬਾ ਗੁਰਿੰਦਰ ਸਿੰਘ ਢਿਲੋਂ ਜੀ ਨਾਲ ਵੀ ਵਿਚਾਰ-ਵਟਾਂਦਰਾ ਹੋਇਆ, ਜਿਨ੍ਹਾਂ ਦਾ ਸੇਵਾ ਪ੍ਰਤੀ ਜਜ਼ਬਾ ਸ਼ਲਾਘਾਯੋਗ ਅਤੇ ਪ੍ਰੇਰਣਾਦਾਇਕ ਹੈ। pic.twitter.com/RLVotYHJUv
— Narendra Modi (@narendramodi) November 5, 2022