Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜ்கோட் ஸ்ரீ சுவாமிநாராயன் குருகுலத்தின் 75-வது அமிர்தப் பெருவிழாவில் டிசம்பர் 24-ஆம் தேதி பிரதமர் உரையாற்றுகிறார்


ராஜ்கோட் ஸ்ரீ சுவாமிநாராயன் குருகுலத்தின் 75-வது அமிர்தப் பெருவிழாவில் டிசம்பர் 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுவார்.

 ஸ்ரீ சுவாமிநாராயன் குருகுலம், குருதேவ் சாஸ்திரிஜி மகாராஜ் திரு தர்மஜிவந்தஸ்ஜி சுவாமியால் ராஜ்கோட்டில் 1948-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 25,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி கல்வி, இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு வசதிகளை வழங்கி, உலகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட கிளைகளை இந்த நிறுவனம் தற்போது கொண்டிருக்கிறது.

**************