Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜா பர்பாவை முன்னிட்டு ஒடிசா மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ராஜா பர்ப விழாவையொட்டி ஒடிசா மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“ஒடிசா முழுவதும் நடைபெறும் ராஜ பர்ப விழாக்களுக்கு வாழ்த்துகள். இந்தப் புனிதமானக் காலம் நல்ல ஆரோக்கியத்தையும் ஏராளமான செல்வத்தையும் கொண்டுவரட்டும். அனைத்து இடங்களிலும் மகிழ்ச்சி நிலவட்டும்.”

***

 

AD/SMB/KPG/GK