Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் திரு ஜகந்நாத் பகாடியாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் திரு ஜெகந்நாத் பகாடியா அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் திரு ஜகந்நாத் பகாடியா அவர்களின் மறைவை அறிந்து துயருற்றேன். தனது நீண்ட அரசியல் மற்றும் நிர்வாக வாழ்க்கையில், சமூக அதிகாரமயமாக்கலுக்கு அவர் சிறந்த பங்களிப்பை வழங்கினார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.

**********************