Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள சன்வாரியா சேத் கோவிலில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்தார்

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள சன்வாரியா சேத் கோவிலில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜை செய்தார்


ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள சன்வாரியா சேத் கோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“சித்தோர்கரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சன்வாலியா சேத் கோயிலுக்குச் செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  ராஜஸ்தானில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியும் வளமும் கிடைக்க வாழ்த்துகிறேன். “

***

ANU/AD/SMB/DL