ரஷ்ய அதிபர் திரு. விளாடிமிர் புதின் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று தொலைபேசி மூலம் பேசினார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மெட்ரோவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் நிகழ்ந்த உயிர் இழப்புகளுக்கு பிரதமர் தனது இரங்கலை தெரிவித்தார்.
PM @narendramodi spoke to President Putin today. @KremlinRussia_E
— PMO India (@PMOIndia) April 6, 2017