Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரத யாத்திரை – மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து


ரத யாத்திரையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ரத யாத்திரையை முன்னிட்டு, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இறைவன் ஜகன்நாத் தொடர்ந்து தனது ஆசீர்வாதத்தை உங்களுக்கு வழங்கட்டும்.

இறைவன் ஜகன்நாத்தின் ஆசீர்வாதத்தால் கிராமங்கள் முன்னேறி, ஏழைகள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டு, இந்தியா வளர்ச்சியில் புதிய உயரங்களை எட்டட்டும் என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.