Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரத யாத்திரையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து


 

ரத யாத்திரையை முன்னிட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

“ரத யாத்திரயை முன்னிட்டு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்’. ஜெகன்நாதரிடம் பிரார்த்தனை செய்து,  அனைவரும் சிறந்த ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பைப் பெற்றிட அவரின் ஆசிர்வாதங்களை பெறுவோம். ஜெய் ஜெகன்நாத்” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரவித்துள்ளார்.