அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசியதில் இருந்து சில பகுதிகளை, ரசிகர் ஒருவர் ட்வீட்டாக பகிர்ந்துள்ளார். அதில்,வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த அனுபவத்தைப் பற்றி பிரதமர் பேசியிருந்தார்.
ரசிகர் ஒருவரின் ட்வீட்டை மேற்கோள் காட்டிய, பிரதமர் தனது ட்வீட்டர் பதிவில்,
“இணைப்பு என்பது முன்னேற்றம், இணைப்பு என்பது வளமை“ என்று தெரிவித்திருந்தார்.
—————
Connectivity is progress, connectivity is prosperity. https://t.co/xF8QZfEKa9
— Narendra Modi (@narendramodi) September 30, 2022