Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மோர்பி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு


மோர்பியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு  பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை வழங்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“மோர்பியில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின்  குடும்பத்திற்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம்  நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் @narendramodi அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்.”

***

(Release ID: 1872070)