Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மொரிஷியஸ் பிரதமருடன், பிரதமர் மோடி சந்திப்பு

மொரிஷியஸ் பிரதமருடன், பிரதமர் மோடி சந்திப்பு


மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் திரு.பிரவிந்த் ஜுகநாத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று சந்தித்து உரையாடினார். பிரதமர் மோடியின் குஜராத் பயணத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளின் போது இரு தலைவர்களும் உரையாடி வருகின்றனர்.

இது குறித்து பிரதமர் மோடி தமது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

“பிரதமர் பிரவிந்த் ஜுகநாத்துடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களை மேற்கொண்டேன். பல்வேறு துறைகளில் இந்தியா,மொரீஷியஸ் இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுபடுத்துவது குறித்து விவாதித்தோம்.”

******

(Release ID: 1818490)