மைக்ரான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சஞ்ஜய் மெஹ்ரோத்ராவை பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 21, 2023 அன்று வாஷிங்டன் டி.சி-யில் சந்தித்துப் பேசினார்.
இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தியை ஊக்குவிக்குமாறு மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். குறைக்கடத்தி விநியோக சங்கிலியின் பல்வேறு பிரிவுகளில், போட்டித்தன்மை வாய்ந்த நன்மைகளை இந்தியாவால் வழங்க இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.
***
(Release ID: 1934301)
LK/BR/KRS
PM @narendramodi held a meeting with President and CEO of @MicronTech Sanjay Mehrotra in Washington DC. They discussed the opportunities pertaining to manufacturing of semiconductors in India. pic.twitter.com/LwKp2FPhj0
— PMO India (@PMOIndia) June 22, 2023