Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மைக்ரான் டெக்னாலஜியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு சஞ்சய் மெஹ்ரோத்ராவுடன் பிரதமரின் சந்திப்பு


குஜராத்தின் காந்தி நகரில் மைக்ரான் டெக்னாலஜியின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு சஞ்சய் மெஹ்ரோத்ராவை பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார். இந்தியாவுக்குள் குறைகடத்தி உற்பத்தி முறையை வலுப்படுத்த மைக்ரான் டெக்னாலஜியின் திட்டங்கள் பற்றி இவர்கள் விவாதித்தனர்.

பிரதமர் அலுவலக ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

 “குஜராத்தின் காந்தி நகரில் மைக்ரான் டெக்னாலஜியின் @MicronTech தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு சஞ்சய் மெஹ்ரோத்ராவை பிரதமர் திரு நரேந்திர மோடி @narendramodi சந்தித்தார். இந்தியாவுக்குள் குறைகடத்தி உற்பத்தி முறையை வலுப்படுத்த மைக்ரான் டெக்னாலஜியின் திட்டங்கள் பற்றி இவர்கள் விவாதித்தனர்.

***

LK/SMB/AG/KRS

(Release ID: 1943761)