Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மேற்கு வங்க முதலமைச்சர் திருமிகு மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


மேற்கு வங்க முதலமைச்சர் திருமிகு மம்தா பானர்ஜி காயத்திலிருந்து விரைவில் குணமடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

சகோதரி மம்தா விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியத்தைப்  பெற்றிடவும் நான் பிரார்த்திக்கிறேன்.

***

SM /BR/AG/KV