Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் திரு பிஷ்ணு பாத ரே மறைவுக்கு பிரதமர் இரங்கல்


மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் திரு. பிஷ்ணு பாத ரே மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

“மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீ பிஷ்ணு பாத ரே ஜியின் அகால மரணம் வருத்தமளிக்கிறது. மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற பல முயற்சிகளை மேற்கொண்ட கடின உழைப்பாளி சட்டமன்ற உறுப்பினர். @BJP4Bengal-ஐ   வலுப்படுத்தவும் பாடுபட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.”

************

ANU/PKV/RJ