மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி.வி. ஆனந்த போஸ் இன்று (29-08-2023) பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
“மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி.வி. ஆனந்த போஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Release ID: 1953365
AP/PLM/KRS
Governor of West Bengal, Dr. C.V. Ananda Bose, met Prime Minister @narendramodi. pic.twitter.com/uYItU2W1VZ
— PMO India (@PMOIndia) August 29, 2023