Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரியில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  தெரிவித்திருப்பதாவது;

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின் போது நடந்த விபத்து குறித்து வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்: பிரதமர் @narendramodi”

****

(Release ID: 1865471)

 

GS/Gri/Sri