டைட்டானியம் கிரானியோபிளாஸ்டி முறையில் மேம்பட்ட 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இளம் நோயாளியின் மண்டை ஓடு குறைபாட்டை சரி செய்ததற்காக இந்திய ராணுவத்தின் மத்திய மண்டல பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் குழுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவுத்துள்ளார்.
மேற்கூறிய அறுவை சிகிச்சை குறித்து இந்திய ராணுவத்தின் மத்திய மண்டல பிரிவு செய்துள்ள ட்வீட்டிற்கு பிரதமர் பதில் ட்வீட் செய்துள்ளார்; அதில், “பாராட்டத்தக்கது!”, என்று கூறியுள்ளார்.
***
(Release ID: 1901588)
RB/SRI/RR
Commendable! https://t.co/Q5CnEQ55eB
— Narendra Modi (@narendramodi) February 23, 2023