Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மேஜர் தியான் சந்த்திற்கு பிரதமர் அஞ்சலி : விருது பெற்ற பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் பாராட்டு


தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மேஜர் தியான் சந்த்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். பல்வேறு விளையாட்டுத் துறைகளில் விருது வாங்கிய விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மேஜர் தியான் சந்த்திற்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். விளையாட்டு ஆர்வலர்களுக்கு எனது நல்வாழ்த்துகள். விளையாட்டுத் தன்மையும் இந்தியாவில் மிளிரட்டும்.

பல்வேறு விளையாட்டுத் துறைகளில் விருது வாங்க உள்ள விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். விளையாட்டு துறையில் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சியும் பங்களிப்பும் எங்களுக்கு பெருமை சேர்க்கிறது” என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

•••••••