மேகாலயா முதலமைச்சர் திரு கன்ராட் கே சங்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
“மேகாலயா முதலமைச்சர் திரு @சங்மா கன்ராட்-ஐ பிரதமர்
@நரேந்திர மோடியை சந்தித்தார்.”
*****
AP/IR/RJ/KPG
Chief Minister of Meghalaya, Shri @SangmaConrad met PM @narendramodi. pic.twitter.com/43ithN2Z3D
— PMO India (@PMOIndia) March 13, 2023