பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியா முழுவதும் மெட்ரோ இணைப்பை விரிவுபடுத்துவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம், நகர்ப்புற போக்குவரத்தை மாற்றியமைப்பதில் அதன் முக்கிய பங்கு மற்றும் கோடிக் கணக்கான மக்களின் ‘வாழ்க்கையை எளிதாக்குவதை’ எடுத்துரைத்துள்ளார்.
இந்தியாவின் மெட்ரோ புரட்சி குறித்து மைகவ் வெளியிட்டுள்ள பதிவுக்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது;
“கடந்த தசாப்தத்தில், மெட்ரோ இணைப்பை அதிகரிப்பதில் விரிவான பணிகள் செய்யப்பட்டுள்ளன, இது நகர்ப்புற போக்குவரத்தை வலுப்படுத்துகிறது. மேலும், ‘வாழ்க்கையை எளிதாக்குகிறது.’ #MetroRevolutionIn India.”
***
PKV/KV
Over the last decade, extensive work has been done in boosting metro connectivity, thus strengthening urban transport and enhancing ‘Ease of Living.’#MetroRevolutionInIndia https://t.co/zfcr37TyFK
— Narendra Modi (@narendramodi) January 5, 2025