Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிளாடியா ஷீன்பாமுக்கு பிரதமர் வாழ்த்து


மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிளாடியா ஷீன்பாமுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள @Claudiashein அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மெக்சிகோ மக்களுக்கு இது ஒரு முக்கியமான தருணம் என்பதுடன், அதிபர் @lopezobrador_ அவர்களின் மகத்தான தலைமைக்கும் நாம் செலுத்தும் மரியாதையாகும்.

தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறேன்.

***

(Release ID: 2023081)

PKV/AG/RR