Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ரத்தன் லால் கட்டாரியா மறைவிற்கு பிரதமர் இரங்கல்


முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ரத்தன் லால் கட்டாரியா மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ரத்தன் லால் கட்டாரியாவின் மறைவுச் செய்தி கேட்டு, மிகுந்த வேதனை அடைந்தேன். சமூக நீதி மற்றும் பொது சேவையில் அவரது தொன்மை வாய்ந்த பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது. ஹரியானா மாநிலத்தில் பிஜேபியை பலப்படுத்துவதற்கு அவர் முக்கியப் பங்காற்றினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி”

 

******

(Release ID: 1925051)

AP/ES/SG/RR