Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் மத்திய அமைச்சர் திரு சத்யபிரதா முகர்ஜியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்


முன்னாள் மத்திய அமைச்சர் திரு சத்யபிரதா முகர்ஜியின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“முன்னாள் மத்திய அமைச்சர் திரு சத்ய பிரதா முகர்ஜியின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.  மேற்கு வங்க மாநிலத்தில் பிஜேபியை நிர்மாணித்ததில் முக்கியப் பங்காற்றிவர் திரு சத்யபிரதா முகர்ஜி. அவர் தமது அறிவாற்றலாலும், சட்ட நுணுக்கங்களாலும் மதிக்கப்பட்டவர்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி.”

***

AP/ES/RJ/KPG