முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :
“முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். மேலும், தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பையும் நாம் நினைவுகூர்வோம்”.
**************
(Release ID: 1875712)
MSV/PLM/AG/RR
On his birth anniversary, tributes to our former PM Pandit Jawaharlal Nehru Ji. We also recall his contribution to our nation.
— Narendra Modi (@narendramodi) November 14, 2022