முன்னாள் பிரதமர் திரு சந்திர சேகரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:
“முன்னாள் பிரதமர் திரு சந்திர சேகரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். நமது தேசத்திற்கு அவர் உயரிய பங்களிப்பை வழங்கியதோடு, அரசியலில் அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டார். சீரிய அர்ப்பணிப்போடு சமுதாயத்திற்கு சேவையாற்றிய அவர், வறுமையை ஒழிப்பதற்காக பாடுபட்டார்.”
*****
(Release ID: 1917448)
AD/RB/RR
Tributes to former PM Shri Chandra Shekhar Ji on his birth anniversary. He made a rich contribution to our nation and was widely respected across the political spectrum. He served society with utmost dedication and worked to remove poverty.
— Narendra Modi (@narendramodi) April 17, 2023