Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முன்னாள் பிரதமர் திரு சந்திர சேகரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்


முன்னாள் பிரதமர் திரு சந்திர சேகரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

ட்விட்டர் பதிவில் அவர் கூறியதாவது:

“முன்னாள் பிரதமர் திரு சந்திர சேகரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். நமது தேசத்திற்கு அவர் உயரிய பங்களிப்பை வழங்கியதோடு, அரசியலில் அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டார். சீரிய அர்ப்பணிப்போடு சமுதாயத்திற்கு சேவையாற்றிய அவர், வறுமையை ஒழிப்பதற்காக  பாடுபட்டார்.”

*****

(Release ID: 1917448)

AD/RB/RR